Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அடுத்த தேர்வு நாள்: 26.09.2021 பாடப்பகுதி: எட்டாம் வகுப்பு - PERCENTAGE.

PROFIT AND LOSS QUESTIONS - ONLINE TEST - VIII STD - PART-2

 PROFIT AND LOSS QUESTIONS 

ONLINE TEST - VIII STD

PART - 2

profit and loss questions

PROFIT AND LOSS QUESTIONS - ONLINE TEST - VIII STD NEW SYLLABUS  தேர்வானது எட்டாம் வகுப்பு வாழ்வியல் கணிதம் பாடத்தில் இலாபம் மற்றும் நட்டம் பாடப்பகுதியில் இருந்து கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

இதேர்வானது வரவிருக்கும் TNPSC GROUP-4GROUP-2 & all TNPSC EXAMS மற்றும் TRB தேர்விற்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான NMMS தேர்விற்கும் உதவியாக இருக்கும்.

உங்கள் ஜி-மெயில் ஐடியை கீழே உள்ள COMMENTS BOX மூலம் தெரிவித்தால் 2021 ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஸ்சி தேர்வுகளில் கேட்கப்பட்ட கணிதக் கேள்விகளை PDF FILES ஆக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு இலவசமாக அனுப்பப்படும்.

இத்தேர்விற்கான SHORT CUT ANSWERS & DETAILED EXPLANATIONS - PDF FILE ஆக நமது டெலிகிராம் குரூப்பில் பகிரப்படும். 

TO JOIN OUR TELEGRAM CHANNEL


போட்டித் தேர்வர்கள் கீழே உள்ள START QUIZ BUTTON ஐ கிளிக் செய்து TNPSC Online Test தேர்வினை முயற்சி செய்யுங்கள்.

இந்த தேர்வின் வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் கீழே பதிவிடப்பட்டுள்ளது. 




PROFIT AND LOSS QUESTIONS - ONLINE TEST - VIII STD

16) The cost price of 16 boxes of strawberries is equal to the selling price of 20 boxes of strawberries. Find the gain or loss percentage.
16 ஸ்ட்ராபெரி (Strawberry) பெட்டிகளின் அடக்க விலையானது 20 ஸ்ட்ராபெரி பெட்டிகளின் விற்பனை விலைக்குச் சமம் எனில், இலாபம் (அ) நட்டம் சதவீதம் காண்க.
A) 20% LOSS
B) 20% PROFIT
C) 15% LOSS
D) 10% PROFIT

ANSWER KEY: A

17)  If the selling price of an LED TV is equal to 5/4 of its cost price, then find the gain / profit percentage.
ஓர் எல்.இ.டி (LED) தொலைக்காட்சியின் விற்பனை விலையானது அதன் அடக்க விலையைப் போன்று 5/4 மடங்கு எனில், இலாபச் சதவீதம் காண்க.
A) 20%
B) 22%
C) 25%
D) 30%

ANSWER KEY: C

18) Ranjith bought a washing machine for ₹16150 and paid ₹1350 for its transportation. Then, he sold it for ₹19250. Find his gain or loss percentage.
இரஞ்சித் ஒரு துணி துவைக்கும் இயந்திரத்தை  ₹16150 இக்கு வாங்கினார். மேலும், அதன் போக்குவரத்துச் செலவுக்காக ₹1350 ஐ செலுத்தினார். பிறகு, அதனை அவர்  ₹19250 இக்கு விற்றார் எனில், அவரின் இலாபம் அல்லது நட்டச் சதவீதத்தைக் காண்க.
A) 10% LOSS
B) 10% PROFIT
C) 12% LOSS
D) 12% PROFIT

ANSWER KEY: B

19)  If the ratio of cost price and the selling price of an article is 5 : 7, then the profit/ gain
is_________%.
ஒரு பொருளின் அடக்க விலை மற்றும் விற்ற விலையின் விகிதம் 5 : 7 எனில், இலாபம் ____________ % ஆகும்.
A) 30%
B) 25%
C) 57%
D) 40%

ANSWER KEY: D

20)  Vaidegi sold two sarees for ₹2200 each. On one she gains 10% and on the other she loses 12%. Find her total gain or loss percentage in the sale of the sarees.
வைதேகி இரு சேலைகளை தலா ₹2200 இக்கு விற்றாள். ஒன்றின் மீது 10% இலாபத்தையும் மற்றொன்றின் மீது 12% நட்டத்தையும் அடைந்தாள் எனில், , சேலைகளை விற்றதில் அவளின் மொத்த இலாபம் அல்லது நட்டம் சதவீதத்தைக் காண்க.
A) 2  2/9% PROFIT
B) 2  2/9% LOSS
C) 2  1/9% PROFIT
D) 2  1/9% LOSS

ANSWER KEY: B

21)  Gopi sold a laptop at 12% gain. If it had been sold for ₹1200 more, the gain would have been 20%. Find the cost price of the laptop.
கோபி, ஒரு மடிக்கணினியை 12% இலாபத்திற்கு விற்றார். மேலும், அதை ₹1200 இக்கு கூடுதலாக விற்றிருந்தால், இலாபம் 20% ஆக இருந்திருக்கும். மடிக்கணினியின் அடக்க விலையைக் காண்க.
A) ₹15000
B) ₹14000
C) ₹13000
D) ₹12000

ANSWER KEY: A

22)  A shopkeeper gives two successive discounts on an article whose marked price is ₹180 and selling price is ₹108. Find the first discount percentage if the second discount is 25%.
₹180 ஐக் குறித்த விலையாகவும், ₹108 ஐ விற்பனை விலையாகவும் கொண்ட ஒரு பொருளுக்கு கடைக்காரர் இரண்டுத் தொடர் தள்ளுபடிகளை அளிக்கிறார். இரண்டாவது தள்ளுபடி 25% எனில், முதல் தள்ளுபடியின் சதவீதத்தைக் காண்க.
A) 25%
B) 15%
C) 20%
D) 22%

ANSWER KEY: C

23) An article is sold for ₹555 at a loss of 7 1/2%. The cost price of the article is ________.
ஒரு பொருளானது 7 1/2% நட்டத்தில் ₹555 இக்கு விற்கப்படுகிறது. அந்த பொருளின் அடக்க விலை ____________ ஆகும்.
A) ₹650
B) ₹550
C) ₹500
D) ₹600

ANSWER KEY: D

24)  A mixer grinder marked at ₹4500 is sold for ₹4140 after discount. The rate of discount is __________.
₹4500 ஐ குறித்த விலையாகக் கொண்ட ஒரு அரவை இயந்திரமானது தள்ளுபடிக்குப் பின் ₹4140 இக்கு விற்கப்பட்டது. தள்ளுபடிச் சதவீதம் __________ ஆகும்.
A) 8%
B) 6%
C) 7%
D) 10%

ANSWER KEY: A

25) The total bill amount of a shirt costing ₹575 and a T-shirt costing ₹325 with GST of 5% is_______. 
₹ 575 மதிப்புடைய ஒரு சட்டைக்கும், ₹ 325 மதிப்புடைய ஒரு  T-சட்டைக்கும் 5% சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது எனில், மொத்த இரசீது தொகை _______________ ஆகும்.
A) ₹954
B) ₹945
C) ₹935
D) ₹953

ANSWER KEY: B

26) An article costing ₹5000 is sold for ₹4850. Is there a profit or loss? What percentage is it?
₹5000 ஐ அடக்க விலையாகக் கொண்ட ஒரு பொருளானது ₹4850 க்கு விற்கப்பட்டால், அங்கு இலாபமா? நட்டமா? அதன் சதவீதம் என்ன?
A) 5% LOSS
B) 5% PROFIT
C) 10% PROFIT
D) 10% LOSS

ANSWER KEY: A

27) A shopkeeper marks the price of a marker board 15% above the cost price and then allows a discount of 15% on the marked price. What is his gain or lose percent in the transaction?
ஒரு கடைக்காரர் தகவல் பலகை ஒன்றை அதன் அடக்க விலையைவிட 15% அதிகமாகக் குறித்து, பிறகு 15% தள்ளுபடி வழங்குகிறார். இந்த பரிவர்த்தனையில், அவரின் இலாபம் அல்லது நட்ட சதவீதம் என்ன? 
A) 2.25% LOSS
B) 2.25% PROFIT
C) 2.10% PROFIT
D) 2.10% LOSS

ANSWER KEY: A

28) A family went to a hotel and spent ₹350 for food and paid extra 5% as GST. Calculate the CGST and SGST.
ஒரு குடும்பம் உணவகம் ஒன்றுக்குச் சென்று, உணவுக்காக ₹350 ஐச் செலவிட்டு கூடுதலாகச் சரக்கு மற்றும் சேவை வரியாக 5% செலுத்தியது எனில், மத்திய மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரியைக் கணக்கிடுக. 
A) ₹17.50, ₹17.50
B) ₹8.75, ₹8.75
C) ₹16.50, ₹16.50
D) ₹8.25, ₹8.25

ANSWER KEY: B

29) A mobile phone is sold for ₹8400 at a gain of 20%. The cost price of the mobile phone is________.
ஓர் அலைபேசியானது 20% இலாபத்தில் ₹8400 இக்கு விற்கப்படுகிறது. அந்த அலைபேசியின் அடக்கவிலை ___________ ஆகும்.
A) ₹5000
B) ₹6000
C) ₹7000
D) ₹6500

ANSWER KEY: C

30) The selling price of an L.E.D TV is ₹11970 with a discount of 5%. What is the marked price of it? 
ஒரு எல்.இ.டி தொலைகாட்சியின் விற்பனை விலை ₹11970. அதன் தள்ளுபடி சதவீதம் 5% எனில், அதன் குறித்தவிலை என்ன?
A) ₹11500 
B) ₹12500
C) ₹11600
D) ₹12600

ANSWER KEY: D



Post a Comment

0 Comments