Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அடுத்த தேர்வு நாள்: 05.09.2021 பாடப்பகுதி: எட்டாம் வகுப்பு - PROFIT, LOSS & DISCOUNT.

PROFIT AND LOSS QUESTIONS - ONLINE TEST - VIII STD - PART-1

 PROFIT AND LOSS QUESTIONS 

ONLINE TEST - VIII STD

PART - 1

profit and loss questions

PROFIT AND LOSS QUESTIONS - ONLINE TEST - VIII STD NEW SYLLABUS  தேர்வானது எட்டாம் வகுப்பு வாழ்வியல் கணிதம் பாடத்தில் இலாபம் மற்றும் நட்டம் பாடப்பகுதியில் இருந்து கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

இதேர்வானது வரவிருக்கும் TNPSC GROUP-4GROUP-2 & all TNPSC EXAMS மற்றும் TRB தேர்விற்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான NMMS தேர்விற்கும் உதவியாக இருக்கும்.

உங்கள் ஜி-மெயில் ஐடியை கீழே உள்ள COMMENTS BOX மூலம் தெரிவித்தால் 2021 ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஸ்சி தேர்வுகளில் கேட்கப்பட்ட கணிதக் கேள்விகளை PDF FILES ஆக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு இலவசமாக அனுப்பப்படும்.

இத்தேர்விற்கான SHORT CUT ANSWERS & DETAILED EXPLANATIONS - PDF FILE ஆக நமது டெலிகிராம் குரூப்பில் பகிரப்படும். 

TO JOIN OUR TELEGRAM CHANNEL


போட்டித் தேர்வர்கள் கீழே உள்ள START QUIZ BUTTON ஐ கிளிக் செய்து TNPSC Online Test தேர்வினை முயற்சி செய்யுங்கள்.

இந்த தேர்வின் வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் கீழே பதிவிடப்பட்டுள்ளது. 




PROFIT AND LOSS QUESTIONS - ONLINE TEST - VIII STD

1) If selling an article for ₹820 causes 10% loss on the selling price, then find its cost price.
ஒரு பொருளை  ₹ 820 இக்கு விற்பதனால், விற்கும் விலையில் 10% அளவு நட்டம் ஏற்படுகிறது எனில், அந்தப் பொருளின் அடக்க விலையைக் காண்க.
A) ₹ 920
B) ₹ 901
C) ₹ 902
D) ₹ 910

ANSWER: (C)


2)  If the profit earned on selling an article for ₹810 is the same as loss on selling it for ₹530, then find the cost price of the article.
ஒரு பொருளை  ₹ 810 இக்கு விற்றதால் கிடைத்த இலாபமும் அதே பொருளை  ₹ 530 இக்கு விற்றதால் ஏற்பட்ட நட்டமும் சமம் எனில், அந்தப் பொருளின் அடக்க விலையைக் காண்க.
A) ₹ 650
B) ₹ 670
C) ₹ 660
D) ₹ 607

ANSWER: (B)


3) If the selling price of 10 rulers is the same as the cost price of 15 rulers, then find the profit percentage.
10 அளவுகோல்களின் விற்ற விலையானது 15 அளவுகோல்களின் அடக்க விலைக்குச் சமம் எனில், இலாபம் சதவீதத்தைக் காண்க.
A) 50%
B) 40%
C) 60%
D) 55%

ANSWER: (A)


4) Some articles are bought at 2 for ₹15 and sold at 3 for ₹25. Find the gain percentage.
2 பொருள்கள் ₹15 வீதம் என சில பொருள்கள் வாங்கப்பட்டு அவை 3 பொருள்கள் ₹25 வீதம் என விற்கப்பட்டால் இலாபம் சதவீதத்தைக் காண்க.
A) 10  1/9%                                                                                                                                                                                                                 
B) 11  1/9%
C) 11  1/3%
D) 10  2/5%

ANSWER: (B)


5) By selling a speaker for ₹768, a man loses 20%. In order to gain 20%, how much should he sell the speaker?
ஓர் ஒலிப்பெருக்கியை ₹ 768 இக்கு விற்பதால், ஒரு நபருக்கு 20% நட்டம் ஏற்படுகிறது. 20% இலாபம் கிடைக்க ஒலிப்பெருக்கியை அவர் என்ன விலைக்கு விற்க வேண்டும்?
A) ₹ 1125
B) ₹ 1152
C) ₹ 1215
D) ₹ 1512

ANSWER: (B)


6) If a mattress is marked for ₹7500 and is available at two successive discounts of 10% and 20%, find the amount to be paid by the customer. 
ஒரு மெத்தையின் குறித்த விலை ₹7500. இதற்கு இரண்டு தொடர் தள்ளுபடிகள் முறையே 10% மற்றும் 20% என வழங்கப்பட்டால், வாடிக்கையாளர் செலுத்த வேண்டியத் தொகையைக் காண்க.
A) ₹ 5400
B) ₹ 5300
C) ₹ 5200
D) ₹ 5100

ANSWER: (A)


7)  A fruit vendor sells fruits for ₹200 gaining ₹40. His gain percentage is
ஒரு பழ வியாபாரி ₹200 இக்கு பழங்களை விற்று ₹40 ஐ இலாபமாகப் பெறுகிறார். அவரின் இலாபச் சதவீதம் __________ ஆகும்.
A) 20 %
B) 22 %
C) 25 %
D) 16  2/3 %

ANSWER: (C)


8)  By selling a flower pot for ₹528, a woman gains 20%. At what price should she sell it to gain 25%?
பூச்சட்டி ஒன்றை ₹528 இக்கு விற்று ஒரு பெண் 20% இலாபம் பெறுகிறார். 25% இலாபம் பெற அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?
A) ₹ 500
B) ₹ 550
C) ₹ 553
D) ₹ 573

ANSWER: (B)


9) A man buys an article for ₹150 and makes overhead expenses which are 12% of the cost price. At what price must he sell it to gain 5%? 
ஒரு நபர் ஒரு பொருளை ₹150 இக்கு வாங்கி, அதன் அடக்க விலையின் 12% ஐ இதரச் செலவுகளாக செலவிடுகிறார். 5% இலாபம் பெற அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?
A) ₹ 180
B) ₹ 168
C) ₹ 176.40
D) ₹ 88.20

ANSWER: (B)

 

10) What is the marked price of a hat which is bought for ₹210 at 16% discount?
16% தள்ளுபடியில், ₹ 210 இக்கு வாங்கப்பட்ட ஒரு தொப்பியின் குறித்த விலை என்ன?
A) ₹ 243
B) ₹ 176
C) ₹ 230
D) ₹ 250

ANSWER: (D)


11) The single discount in % which is equivalent to two successive discounts of 20% and 25% is
இரண்டு தொடர் தள்ளுபடிகளான 20% மற்றும் 25% ஆகியவற்றிக்கு நிகரான ஒரே தள்ளுபடி சதவீதம் ___________ ஆகும்.
A) 40%
B) 45%
C) 5%
D) 22.5%

ANSWER: (A)


12) A water heater is sold by a trader for ₹10502 including GST at 18%. Find the marked price of the water heater and GST.
வர்த்தகர் ஒருவர், ஒரு தண்ணீர் கொதிகலனை 18% சரக்கு மற்றும் சேவை வரியுடன் சேர்த்து ₹10502 இக்கு விற்றார். தண்ணீர் கொதிகலனின் குறித்த விலை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியைக் காண்க.
A) ₹8900, ₹1602
B) ₹8009, ₹1602
C) ₹8900, ₹1620
D) ₹8060, ₹1260

ANSWER: (A)


13) Find the single discount in percentage which is equivalent to two successive discounts of 25% and 20% given on an article. 
ஒரு பொருளின் மீது வழங்கப்படும் இரு தொடர் தள்ளுபடிகள் முறையே 25% மற்றும் 20% எனில், இதற்கு நிகரான ஒரே சமானத் தள்ளுபடிச் சதவீதத்தினைக் காண்க.
A) 50%
B) 30%
C) 40%
D) 45%

ANSWER: (C)


14)  The price of a rain coat was slashed from ₹1060 to ₹901 by a shopkeeper in the rainy season to boost the sales. Find the rate of discount given by him.
மழைக்காலத்தின்போது விற்பனையை அதிகரிக்க கடைக்காரர் ஒருவர் ஒரு மழைச் சட்டையின் விலையை ₹1060 இலிருந்து ₹901 ஆகக் குறைத்தார் எனில், அவர் வழங்கிய தள்ளுபடி சதவீதத்தைக் காண்க.
A) 10%
B) 12%
C) 16%
D) 15%

ANSWER: (D)


15)  By selling a bicycle for ₹4275, a shopkeeper loses 5%. For how much should he sell it to have a profit of 5%?
மிதிவண்டி ஒன்றை ஒரு கடைக்காரர் ₹4275 இக்கு விற்பதால் அவருக்கு 5% நட்டம் ஏற்படுகிறது. 5% இலாபம் பெற வேண்டுமெனில், அவர் மிதிவண்டியை என்ன விலைக்கு விற்க வேண்டும்?
A) ₹ 4752
B) ₹ 4725
C) ₹ 4275
D) ₹ 4257

ANSWER: (B)



Post a Comment

0 Comments